SSK
வாழ்வியல் வழிகாட்டி தேசிகன்
இன்று உங்களுக்காக
0001 - நிஷ்டைகளும் உறுதிமொழிகளும்!!
1. ஸ்வரூப நிஷ்டை - தன் இயல்பை உணர்தல்
அவமதிப்பா? அமைதியாய் இரு.
உன் பாபம் வாங்குபவரா? இரக்கம் கொள்.
குறைகாண்பவரா? நன்றி சொல்.
அவமதித்தனரா? மன மாற்றம் வேண்டாம்.
பாபம் கழிந்ததா? மகிழ்.
2. உபாய நிஷ்டை - உபாயத்தில் நம்பிக்கை
தஞ்சம் வேண்டுமா? பரமாத்மாவையே பற்று.
மரணமா? விருந்தினரைப் போல் வரவேறு.
பாதுகாப்பு வேண்டுமா? பகவானை நம்பு.
சரணடைந்தாயா? மறுமுயற்சி வேண்டாம்.
நன்மையோ தீமையோ? ஈசுவரன் பொறுப்பு.
3. புருஷார்த்த நிஷ்டை - இலக்கை நாடுதல்
சாஸ்த்ர ஸம்மத போகமா? ஏற்றுக்கொள்.
கைங்கர்யமா? அதையே குறிக்கோளாக்கு.
பகவதனுபவமா? அதற்காக ஏங்கு.
No comments:
Post a Comment